

ஆனால் இனொரு ஆளை பார்த்து பயந்தாராம். அவர் வேறு யாரும் இல்லை. நடிகை வரலட்சுமி சரத்குமார் தான். கீர்த்தியின் அடுத்த படமான சண்டக்கோழி டூவில் வரலட்சுமி தான் வில்லி.

லிங்குசாமி இயக்கத்தில் வரும் இந்த படத்தில் செம்பருத்தி என்ற வேடத்தில் நடிக்கும் கீர்த்தி பேச்சி என்ற முரட்டு வில்லியாக நடிக்கும் வரலட்சுமியை பார்த்து மிக பயந்தாராம். விஷால் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் சண்டக்கோழி டூ ஆக்டொபர் பதினெட்டாம் தேதி வெளியாக உள்ளது.