

அடுத்ததாக தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக ஒரு படத்தில் டாக்டராக நடித்து வரும் காஜல் அகர்வால் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் தேஜா இயக்கம் ஒரு படத்தில் காஜல் அகர்வால் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

இதில் ஒரு மழையில் நனைந்தபடி அங்கங்களை படு செக்சியாக காட்ட கூடிய ஒரு பாடல் காட்சியிலும் டூ பீஸ் பிகினி உடையில் குளித்து நாயகனுடன் நெருக்கமாக கட்டி புரளும் ஒரு காட்சியிலும் காஜல் கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ளாராம்.