

இந்த படத்தை அடுத்ததாக கார்த்தி நடித்து வரும் படம் தான் தேவ். இந்த தேவ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. கார்த்தியின் அன்னான் சூரியா இதனை வெளியிட்டார்.

இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராகுல் ப்ரெட் சிங் நடிக்கிறார். மேலும் கார்த்திக் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.