நடிகர் அதர்வா கடைசியாக நயன்தாராவின் தம்பியாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர்ஹிட் என்றாலும் இதற்கு முன்னர் இவர் நடித்த படமான செம போத்தா ஆகாத படம் பிளாப் ஆனது. இந்த படத்தை தன்னை அறிமுக படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்காக அதர்வாவி தயாரித்திருந்தார்.

Image result for atharvaa and aishwarya rajesh hot

பானா காத்தாடி படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக ஆக்கிய பத்ரி இயக்க தனது சொந்த நிறுவனமான கிக்காஸ் நிறுவனத்தில் படத்தை தயாரித்த அதர்வா படத்தை வெளியிட சிக்கல் ஏற்பட்டதால் எட்செட்ரா என்ற நிறுவனத்தை சேர்ந்த மதியழகனிடம் உதவி கேட்க அவர் படத்தை வெளியிட உதவினார்.

Related image

ஆனால் முதல் நாள் இரண்டு காட்சிகள் ரத்தானதால் நஷ்டம் ஐந்து கோடிகள் ஏற்படவே இப்பொழுது மதியழகனுக்கு உதவி செய்வதற்காக அதர்வ மதியழகனின் எட்செட்ரா நிறுவனத்துக்காக மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 


Find out more: