

ஆனாலும் படம் ஓடவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக அவர் தெலுங்கில் நெக்ஸ்ட் ஏன்டி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் அறிந்தும் அறியாமலும் புகழ் நவதீப் நடிக்க பாலிவுட் இயக்குனர் குணால் கோலி இயக்கியுள்ளார். இது ஒரு முக்கோண காதல் கதை ஆகும்.