

இதற்கு முன்னர் இவருக்கு தமிழில் ஹிட் படம் என்றால் அது தல அஜித் ஜோடியாக நடித்த விவேகம் தான். அடுத்ததாக இப்பொழுது இவர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வர உள்ள இந்தியன் டூ படத்தில் நயன்தாரா மெயின் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வால் செகண்ட் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

மேலும் காஜல் அகர்வால் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.