

ஆனால் காதலில் விழுந்தேன் அளவுக்கு எந்த படமும் ஓடவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் வரவுள்ள படம் செய். இந்த படம் நவம்பர் பதினாறாம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் தீபாவளிக்கு வர வேண்டிய விஜய் ஆண்டனி படமான திமிரு புடிச்சவன் தள்ளி போய் பதினாறாம் தேதி வருவதால் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் செய் படம் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

இதனால் நகுல் விஜய் ஆண்டனி மீது செம கோபத்தில் உள்ளாராம். விஜய் ஆண்டனி தான் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படத்தின் ம்யூசிக் டைரக்டர் என்பதும் நாக்க முக்க என்ற சூப்பர்ஹிட் பாடலை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.