

தெலுங்கில் இவர் மிகவும் எதிர்பார்த்த படமான சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பிளாப் ஆனது. பாலிவுட் காம்பேக் படமான அய்யாரி படமும் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் இபொழுது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அப்படியே பாலிவுட்டிலேயே செட்டிலாகும் முயற்சியில் இருக்கும் ரகுல் அதற்காக வாய்ப்புகள் பெறுவதற்காக படு சூடான போட்டோஷூட்கள் நடத்தி வருகிறார்.

இன்று கூட அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெறும் பிரா மற்றும் ஒரு கிழிந்த ஜீன்ஸ் மட்டும் அணிந்த போட்டோ ஒன்றை பதிவிட்டார். இப்படியே ரசிகர்களை சூடேற்றி கொண்டே ப்ரொட்யூசர்களின் ஆதரவையும் பெற்றிடலாம் என்று ரகுல் ப்ரீத் நினைக்கிறார் போல.