

அதுவும் ஓடவில்லை. ஹாலிவுட் வரை சென்ற அமைரா ஜாக்கி சானுடன் இனைந்து குங்க்பூ யோகா படத்தில் நடித்தார் அந்த படமும் ஓடவில்லை.

தெலுங்குல அறிமுகமான மனசுக்கு நச்சிந்தி படமும் பிளாப். இப்பொழுது மீண்டும் தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் காதலை தேடி நித்யானந்தா படத்தில் நடித்து வந்தவர் அடுத்ததாக அதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அவரது பெயரிடப்படாத சைக்காலஜிக்கல் படத்தில் பிரபு தேவா ஜோடியாக நடித்து வருகிறார்.