

இந்நிலையில் இரத்தின சிவாவுக்கு மூன்றாவது படம் அமைந்துள்ளது. சில காலமாகவே ஹிட் இல்லாமல் இருக்கிறார் ஜீவா. இவர் கடைசியாக நடித்த ஹிட் படமான கலகலப்பு டூ படத்தில் கூட இன்னொரு ஹீரோவாக ஜெய் நடித்திருந்தார்.

சோலோவாக இவர் கடைசியாக கொடுத்த ஹிட் என்ன என்று பார்த்தல் அது என்றென்றும் புன்னகை தான். இந்நிலையில் இவர் இரத்தின ஷிவா இயக்கவுள்ள ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க, முழுக்க முழுக்க மாயவரத்தில் நடக்கும் இந்த படத்தில் ஜீவா கேபிள் டீவி ஆபரேட்டராக நடிக்கவுள்ளார்.