

தந்தி டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே இந்த படத்தில் வக்கீலாக ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். மலையாள க்யூட் நடிகை நஸ்ரியா நசீம் நேரம், நையாண்டி, ராஜ ராணி படங்களை அடுத்து பிங்க் ரீமேக் மூலமாக தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று கிசு கிசுக்க படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தலயின் வில்லனாக நடிக்க திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசரதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. பார்க்கலாம் அஜித்தின் வில்லனாவாரா ஆதிக் என்று.