![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/teasann00a2sss-415x250.jpg)
![](https://pbs.twimg.com/media/Dv5pQpUV4AAvP9a.jpg)
பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்து வரும் திரிஷா அடுத்ததாக கொரில்லா படத்தை தயாரித்து வரும் ஆல் இன் பிக்ச்சர்ஸ் நிறுவனம். தாயாரிக்கவுள்ள அடுத்தடுத்த இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
![](https://pbs.twimg.com/media/Dv54JwnUYAAFvEv.jpg)
இதன் மூலமாக மீண்டும் திரிஷா முன்னணி நாயகியாக மாறியுள்ளார். இந்த நிறுவனம் அடுத்ததாக சிம்பு நடிக்க கவுதம் மேனன் இயக்கவுள்ள படத்தை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.