

இதனை தெலுங்கு இயக்குனர் க்ரிஷ் இயக்கி வந்தார். ஆனால் கங்கனா செய்த தொல்லைகள் தாங்காமல் முக்கால்வாசி படத்தை எடுத்து விட்டு இவர் விலகி சென்று தனது என்.டி.ஆர் படம் எடுக்க்க போய்விட்டார்.

இதன் பின்னர் மீதி படத்தை கண்கணாவே எடுத்தார். ஆனால் இபோழுதோ கங்கண எழுபது சதவிகிதம் படத்தை தானே எடுத்ததாக கூறி இயக்குனர் என்று போட்டு கொண்டு இது என் படம் என்று கூறி வருவது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.