

இவர் வரலக்ஷ்மி மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தில் அறிமுகமானார். ஐரா படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம் நயன்தாரா. பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் டீசர் ஜனவரி ஐந்தாம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் பிப்ரவரியில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.