

இதனை தொடர்ந்து அவர் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சூரிய ஜோடியாக என்.ஜி.கே மற்றும் கார்த்தி ஜோடியாக தேவ் படங்களில் நடித்து வருகிறார்.

இப்பொழுது தெலுங்கில் வித்தியாச படங்கள் எடுக்கும் இயக்குனர் சந்திரசேகர் எலெட்டி ரகுல் ப்ரீத்தி ஹீரோயினாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் எடுக்க உள்ளாராம். பார்க்கலாம் ரகுல் இதற்கு ஓகே சொல்வாரா என்று.