

கடைசியாக ஜானி என்ற பிளாப் படத்தில் ஹீரோவாக நடித்த பிரஷாந்த் அடுத்ததாக பல ஆண்டுகள் கழித்து தெலுங்கில் மீண்டும் வரவுள்ளார். மெகா பௌர்ஸ்டார் ராமச்சரன் நடிக்க உள்ள வினயா விதேயா ராமா படத்தில் அவர் ஒரு நேர்மையான எலெக்ஷன் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவரது ஜோடியாக எ விரும்புகிறேன் மற்றும் ஆயுதம் படங்களில் நடித்த ஸ்னேஹா நடித்துள்ளார்.