நடிகை நிவேதா பெத்துராஜ் சென்ற ஆண்டு தெலுங்கில் மெண்டல் மதிலோ படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். இந்த படம் பிளாப் ஆனாலும் கூட நிவேதா பெத்துராஜுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை தொடர்ந்து இப்பொழுது சாய் தரம் தேஜ் நடிக்க உள்ள சித்ரா லஹரி படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உடன் இனைந்து இரண்டாம் ஹீரோயினாக நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

இந்நிலையில் இப்பொழுது இவருக்கு அடுத்த தெலுங்கு வாய்ப்பு வந்துள்ளது. மெண்டல் மதிலோ இயக்குனர் விவேக் அடுத்ததாக இயக்கவுள்ள ப்ரோசெவரெவருரா படத்தில் நிவேதா மீண்டும் ஸ்ரீ விஷ்ணு ஜோடியாக நடிக்க உள்ளார்.

ஆச்சர்யம் என்ன என்றால் இதில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க இருப்பவர் இனொரு நிவேதா. அவர் தான் பாபநாசம் புகழ் நிவேதா தாமஸ்.