

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அவரது தீரன் அதிகாரம் ஒன்று ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ் கார்த்திக் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை காதலர் தின சிறப்பு படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.