

பொங்கலுக்கு வர வேண்டிய இந்த மாரி சிம்பு சம்பள பாக்கியால் இப்பொழுது பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரெட் கார்டு நாளை வெளியாக உள்ளது.

இந்த பாடல் தனக்கு ரெட் கார்டு போடுவதாக சொன்ன விஷாலை அட்டாக் செய்து சிம்பு பாடியுள்ள பாடலாகும். ஹிப் ஹாப் தமிழ இசையமைத்துள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மெகா ஆகாஷ் நடித்துள்ளனர்.