

இந்நிலையில் விஜய் சேதுபதியின் இருபத்தி ஆறாம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. சிந்துபாத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை பண்ணனையரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்க அஞ்சலி சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.

மே மாதம் சிந்துபாத் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.