

இதனை உறுதி செய்யும் விதமாக அனிஷா தனது இன்ஸ்ட்டாகிராம் அக்கவுண்டிலும் விஷால் ட்விட்டரிலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதை உறுதி செய்தனர்.

விஷால் மற்றும் அனிஷா திருமணம் மார்ச் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அனிஷாவும் நடிகை தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த பிளாக்பஸ்டர் படங்களான அர்ஜுன் ரெட்டி மற்றும் பெள்ளிச்சூபுலு படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் அனிஷா.