

இப்பொழுது அவர் வெல்வெட் நகரம் டேனி ராஜபார்வை காட்டேரி நீயா டூ என அவரது கதாபாத்திரத்தை மைய படுத்திய பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக அவர் த்ரிஷாவை வைத்து கர்ஜனை என்ற படத்தை எடுத்த சுந்தர் பாலு இயக்கத்தில் கன்னி தீவு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஆஷ்னா சவேரி மற்றும் ஐஸ்வர்யா தத்தாவும் நடிக்க உள்ளனர்.