நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் முதல் முறையாக விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிரந்தி மாதவ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுல இவர் தவிர ராஷி கண்ணா கேத்ரீன் தெரசா உட்பட நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவதாக ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை சலீம் மற்றும் சதுரங்க வேட்டை டூ படங்களை இயக்கிய நிர்மல்குமார் இயக்க உள்ளார். ஸ்போர்ட்ஸ் பின்னணியில் உருவாகும் குடும்ப படம் இது என்று அறிவிக்க பட்டுள்ளது.