

இந்த படத்தை பாபநாசம் புகழ் ஆனந்த் மஹாதேவன் மற்றும் மாதவன் இருவரும் இனைந்து இயக்குவதாக இருந்ததது. ஆனால் சொல்ல முடியாது காரணங்களால் ஆனந்த் மஹாதேவன் விலகிவிட

இப்பொழுது ராகேட்ரி படத்தை மாதவன் தனியாக இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவன் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.