

ஒரு வாரம் முன்பு தனது ரசிகர்களை தனக்கு கட்டவுட் வைப்பதோ பாலாபிஷேகமோ செய்ய வேண்டாம் என்ற சிம்பு இன்று அதை அப்படியே மாற்றி எனது ரசிகர்கள் எனக்கு வேற லெவலில் கட் அவுட் வைத்து அண்டா அண்டாவாக பாலபிஷேகம் பண்ணுங்க என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கம் சிம்பு மீது கேஸ் போடுவதாக உள்ளது.