

இந்த படத்தின் ஷூட்டிங் போது ஒரு சண்டை காட்சியில் குட்டிக்கரணம் அடித்த போது ஹன்சிகா ஸ்லிப் ஆகி கீழ விழுந்து ரத்த காயம் அடைந்தார்.

ஆனாலும் கூட பேண்டேஜ் போட்டு கொண்டு நடித்தார் ஹன்சிகா. சமீபத்தில் ஹன்சிகாவின் அரை நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி பட்டய கிளப்பியது குறிப்பிடத்தக்கது.