

சில நாட்களை அடுத்து மீண்டும் சிம்புவே தனது ரசிகர்களிடம் இதுவரை இல்லாத அளவுக்கு பாலபிஷேகம் பண்ணுங்கள் கட்டவுட் வையுங்கள் என்று கூறினார். இதனால் குழப்பம் அடைந்த மக்கள் இவருக்கு மனோவியாதி ஏதும் உள்ளதோ என்று சந்தேகப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மீடியாவை சந்தித்த சிம்பு மீண்டும் தான் பாலபிஷேகம் பண்ண சொல்லவில்லை ஏழைகளுக்கு தான் பால் ஊற்ற சொன்னேன் என்று மீண்டும் மாற்றி கூறினார். இதனால் மக்களுக்கு சிம்பு எப்படிப்பட்ட குழப்பவாதி என்று மீண்டும் புலனாகிவிட்டது.