![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/e7ea71sa10az-415x250.jpg)
![Image result for shraddha srinath apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies-actress/Actress-Shraddha-Srinath-Unseen-Photos2.jpg)
இந்நிலையில் அஜித் அடுத்ததாக பிங்க் படத்தின் ரீமேக்கை எடுத்து நடிக்க உள்ளார். இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டை படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்க இதில் யாஞ்சி புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார்.
![Image result for shraddha srinath apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies-actress/Actress-Shraddha-Srinath-Covers-JFW-Magazine--Sizzling-Photos14.jpg)
மேலும் வித்யா பாலன், அபிராமி,ஆண்ட்ரியா தரியாங், ஆதிக் ரவிச்சந்திரன், மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்க உள்ளார். தல நடிக்கும் பிங்க் ரீமேக் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.