இந்நிலையில் இப்பொழுது சூர்யா வந்து நடித்து கொடுத்ததால் படம் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது. நடிகை ரகுல் ப்ரீத் இன்று தனது பார்த்தாய் முடித்து கொடுத்ததால் படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
என்.ஜி.கே ஒரு அரசியல் படமாக உருவாகியுள்ளது, இதன் டீசர் காதலர் தினத்தன்று வெளியிட படவுள்ளது. மேலும் சாய் பல்லவி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளனர்.