

சசிகுமார் இந்த படத்தில் ஜீவானந்தம் என்ற வேடத்தில் நடிக்க அஞ்சலி செங்கொடி என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பரணி மற்றும் அதுல்ய ரவி ஆகியோரும் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது.

இந்த படம் நான்கு ஜாதி எதிர்ப்பு இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பற்றிய படம் என்கிறார் சமுத்திரக்கனி.