

அதன் பின்னர் ஷாருக்கான் உட்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் வெறித்தனமாக நடனமாடிய இந்த செக்ஸ் பாம் அடுத்ததாக மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

வீரமாதேவி என்ற படத்தில் ஹீரோயினாக சரித்திர படத்தில் நடித்து வருபவர் அடுத்ததாக விஷாலின் அயோக்கியா படத்திலும் மம்முட்டியின் மலையாள படமான மதுரராஜாவிலும் முரட்டு தனமாக தன மேனியழகை காட்டி படு சூடான கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் சன்னி லியோன்.