நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இனைந்து பேட்ட படத்துல வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக அவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்ததாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தயாரிக்கவுள்ளார்.