தெலுங்கு நடிகர் ராம் கடைசியாக அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக ஹலோ குரு பிரேம கோசமே என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சுமாராக ஓடியது. இதனை அடுத்ததாக சில காலமாக பிளாப் படங்களை கொடுத்த வரும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் இஸ்மார்ட் ஷங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இந்த படத்தில் இரண்டு கதாநாயகியர்கள் என்று அறிவிக்க பட்டுள்ளது.

ஒருவர் இரண்டு பிளாப் கொடுத்த நிதி அகெர்வால் இன்னோருத்தர் நபா நடேஷ். பார்க்கலாம் டபிள் ஹீரோயினோடு பெரிய வெற்றி கொடுப்பாரா ராம் என்று.