நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் இயக்குனர் தேஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் முன்னர் அவர் இயக்கிய நேனே ராஜு நேனே மந்த்ரி படத்தில் நடித்து அந்த படம் மூலமாக தேஜா பல படங்கள் கழித்து ஒரு ஹிட் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து அடுத்த படத்தில் மீண்டும் காஜல் அகர்வால் ஹீரோயினாக ஆக்கினார்.

சீதா என்ற இந்த படத்தில் இரட்டை ரோஜா படத்தில் வரும் ஊர்வசி கதாபாத்திரத்தை போல ஒரு பணத்தாசை பிடித்த வில்லி வேடத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளாராம்.