

அடுத்ததாக ஒரு படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க உள்ள திரிஷா இப்பொழுது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கவுள்ளார்.

இவர் கடைசியாக வலியவன் படத்தை மூன்று ஆண்டுகள் முன்னர் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரிஷா படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.