

இதற்கு பின்னர் கல்லூரி வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது ஆகிய படங்கள் எடுத்தார். இப்பொழுது நடிகர் ஆக அவதாரம் எடுக்கவுள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ள அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்க இதில் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம்.