![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/dea8a85s1a1-415x250.jpg)
![Image result for nayantara apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/neateiasajkndead-647x450.jpg)
கடைசியாக மலையாளத்தில் புதிய நியமம் படத்தில் நடித்தார் மம்முட்டி ஜோடியாக. இதனை அடுத்ததாக நிவின் பாலி ஜோடியாக லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தில் அறிமுக இயக்குனர் தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
![Image result for nayantara apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/sdeanaysvekkasnta-647x450.jpg)
இந்த படத்தில் நயன் பாலக்காடு தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். காதலும் காமெடியும் நிறைந்த இந்த படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.