

இந்நிலையில் அடுத்ததாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை எடுத்த அருண்குமாரின் அசிஸ்டன்ட் ஆகிய பிரபு எடுக்கவுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வாலிபால் பிளேயராக நடிக்கவுள்ளார்.