

காதலர் தினத்தன்று வருவதாக கூறப்பட்ட இந்த படத்தின் டீசர் ட்ரைலர் ஆகியவை கூட வெளியாகின. ஆனால் திடீர்ன்னு இன்று ஒரு ப்ரெஸ் ரிலீஸ் வந்துள்ளது,

இதில் பாலா எடுத்த விதம் திருப்தி அளிக்கவில்லை என்றும் அதனால் மொத்த படத்தையும் வேறு இயக்குனரை வைத்து எடுக்க உள்ளதாகவும், ஜூன் மாதம் வர்மா வெளியாகும் இதில் த்ருவ் தான் ஹீரோ என்றும் கூறப்பட்டுள்ளது