

இந்த இரண்டு படங்களிலுமே கவர்ச்சி தூக்கல். முதல் படத்தில் நிக்கி கல்ராணி கூட பரவாயில்லை ஆனால் இரண்டாவது படத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் வைபவி சாண்டில்யா இருவரும் தங்களது தொப்புள், இடுப்பு மற்றும் மார்பழகை காட்டியே படத்தை ஹிட்டாகினர்.

ஆனால் அடுத்ததாக அதே இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் உடன் கவுதம் சேரும் மூன்றாம் படமான தீமை தான் வெல்லும் படத்தில் ஹீரோயின் இல்லாமல் த்ரில்லர் ஆகா உருவாகி வருகிறது.