

ஆனால் இதனை அடுத்ததாக அவர் நடித்த படங்களான சாமி ஸ்கொயர், சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய அணைத்து படங்களும் படு தோல்வியை தழுவின.பிளாப் ஆனதால் அவர் பெரும் சோகத்தில் கிட்டத்தட்ட பத்து மாதமாக படங்கள் எதுவும் ஒத்துக்கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட முப்பது கதைகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டு இப்பொழுது தான் அறிமுக இயக்குனர் நரேந்திரா என்பவரின் கதை பிடித்து இப்பொழுது நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும்.