நடிகை டாப்சீ பண்ணு தமிழில் தனுஷின் ஆடுகளம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். தெலுங்கிலும் பல படங்களில் நடித்த இவருக்கு பெரிதாக ஹிட் படங்கள் ஒன்றும் தமிழிலும் தெலுங்கிலும் அமையவில்லை. தமிழில் காஞ்சனா 2 மற்றும் ஆரம்பம் தவிர அணைத்து படங்களும் பிளாப்.

Image result for taapsee apherald

ஆனால் பிங்க் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வெற்றி பெற்றதை தொடர்ந்து நாம் ஷபானா, முல்க், ஜூடுவா 2  என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர்

Image result for taapsee apherald

அனுராக் காஷ்யப்பின் மணமர்சியான் படத்தை அடுத்ததாக இந்தியாவின் வயசான ஷூட்டர் பெண்களான ப்ரகாஷி மற்றும் சந்த்ரோ அவர்களின் வாழ்க்கை பற்றிய படத்தில் பூமியுடன் இனைந்து என்பது வயது பெண்ணாக நடிக்கவுள்ளார். 


Find out more: