

இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்க, அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ரித்திகா சிங் ஒரு விளையாட்டு செய்தி நிருபராக நடிக்கவுள்ளார், பாக்ஸர் ஆகவிரும்பும் பெண்ணாகவும் நடிக்கவுள்ளார்.

நிஜத்தில் இவர் ஓர் பாக்ஸர் ஆவார். மேலும் அறிமுகமான படமான மாதவன் நடித்த இறுதி சுற்று படத்தில் பாக்ஸராகவும், விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிகையாளராகவும் நடித்தது குறிப்பிடத்தக்கது.