

அந்த படம் வேறு எதுவும் இல்லை, சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு தான். வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் தான் ஜெய் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே சிம்புவும் ஜெய்யும் வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது. மேலும் ஜெய் சிம்பு நடித்த வாலு மற்றும் இது நம்ம ஆளு படங்களில் கெஸ்ட் ரோல்களில் தலைகாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.