

காதலர் தின சிறப்பு விருந்தாக வெளியாக உள்ள இந்த படத்தில் இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன்,பிரகாஷ்ராஜ்,நவரச நாயகன் கார்த்திக் என பலரும் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இடைவேளையில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள என்.ஜி.கே படத்தின் டீசர் திரையிடப்படும் என்ற அறிவிப்பால் சூர்யா மற்றும் கார்த்தி இருவரின் ரசிகர்களும் குஷியாக உள்ளனர். என்.ஜி.கே படத்தில் சாய் பல்லவியும் ரகுல் ப்ரீத் சிங்கும் சூர்யாவின் ஜோடியாக நடித்துள்ளனர்.