

இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் கேரியரிலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டரான தனி ஒருவன் படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.