

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வேறு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிடுவார் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போஸ்டரின் அசிங்கத்தை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி தான் இதனை வெளியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

மேலும் இந்த பட இயக்குனர் தான் நடித்த பெண் சீரியலின் பொது நட்பானவர், அதனால் உதவலாம் என்று நினைத்தால் இப்படி கீழ்த்தரமாக செய்துள்ளார், இனிமேல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு செய்யாமல் இருக்கலாம் என்று நினைப்பதாக விஜய் சேதுபதி கடுப்பாகி கூறியுள்ளார்.