

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கதையை வைத்து கொண்டு நம்ப முடியாத காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் வைத்து படமெடுத்துள்ளார்.

மேலும் ரகுல் ப்ரீத் சிங்க் - கார்த்தி இடையே கெமிஸ்ட்ரியே சரியில்லை என்றும் விக்னேஷிகாந்த்தின் மொக்க காமெடியாலும் ஹாரிஸின் பாடாவதி பாடல்களாலும் படமே படுகுழியில் விழுந்ததாக பார்த்தவர்கள் கூறி வருவதால் கார்த்தி அப்செட்டில் உள்ளாராம்.