

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அடுத்த பெரிய செய்தி ஒன்றை போட்டு உடைத்துள்ளார் அனிருத். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும் அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக அவரே உளறி விட்டார்.

இதனால் சர்ப்ரைஸாக இருக்க வேண்டியது வெளியாகி விட்டது. இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் சூப்பர்ஸ்டாரின் ஜோடி.