![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/deasa5sa2-415x250.jpg)
![Image result for sasikumar apherald](http://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/e7/3b/ed/e73bed9720a83db9848e8c100ab2413a.jpg)
ஆனால் கடைசியாக இவர்கள் இணைந்த சீமராஜா படம் படு தோல்வி அடைந்தது, இதனை அடுத்ததாக சிவகார்த்திகேயன் வேறு இயக்குனர்களிடம் சென்று விட்டார், பொன்ராம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக கதை செய்து காத்திருந்தார்.
ஆனால் அவரோ பிசி என்பதால் அந்த படம் அடுத்த ஆண்டு தான் என்று ஆகிவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம் ஒரு கிராமத்து காமெடி படத்தை சசிகுமார் மற்றும் ராஜ்கிரணை வைத்து இயக்க உள்ளார்.